Saibaba quotes in Tamil

 1.

ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே,

நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்

2.

உனக்கென படைக்கப்பட்ட அனைத்தும் நிச்சயமாக உன்னை வந்தடையும்…

3.

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.

ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தகூடாது..

4.

நம் வார்த்தையால் ஒருவர் மனம் நிம்மதி அடைகிறது என்றால் அதுவும் தர்மம் தான்..!!!

5.

என் வார்த்தைகளில் நம்பிக்கை வை எதை நீ தேடினாயோ அது உன்னைத் தேடி வரும்…

6.

நீ செல்லும் இடமெல்லாம் சாய் துணையாக இருக்கிறேன் நல்லதே நடக்கும்.

7.

அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட

யாரையும் அறியாமல் காயப்படுத்தி விடக் கூடாது என்ற நோக்கமே சிறந்தது.

8.

சங்கடங்களை நினைத்து சந்தோஷத்தை தொலைக்காதே

அனுதினமும் வணங்கும் கடவுள் நான் இருக்கிறேன்.

அனைத்திலும் இருந்து நான் உன்னை காப்பேன்…

9.

உன் நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் உன்னை

ஒருபோதும் கைவிடாது உன்னுடன் இருந்து வாழ வைக்கும்.

10.

மனிதர்கள் உன்னை தனித்து விடும் போது உடைந்த போகாதே…

நீ நினைக்காதே இடத்திலிருந்து நான் உனக்கு உதவிகளை கொண்டு வருவேன்..

11.

வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும்,

அதை பலமாக பயன்படுத்திக் கொள்வது நமது பொறுப்பாகும்…

12.

பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம்..

பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம்..!

13.

இறைவன் சிலவற்றை காலம் கடந்து கொடுத்தாலும் காலத்தால்

அழிக்க முடியாததாக கொடுப்பார்…சோர்ந்து போகதீர்கள்…

14.

உனது வெற்றியை தேடுவதை விட மகிழ்ச்சியை

வாழ்வில் தேடிப்பார் வெற்றி உன்னை தேடி வரும்..!


15.

நான் உன்னைப் பாதுகாப்பேன்.

உன் மீது அன்பாக இருக்கிறேன்.

என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது.

உன்னை எந்த தீங்கும் செய்யவிடமாட்டேன்


Vishnu sahasra Naam with meaning 23-24



 

Vishnu sahasra Naam with meaning 21-22